Tuesday, November 13, 2012

சரவணபவ மந்திரம்

சரவணபவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம்
சரவணபவ தேவாய ஸ்வாக !



திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 16 முறைஜெபித்து கற்பூரம் அணைந்தவுடன் விபூதியை இட்டுக் கொள்ளலலாம். இதனால் சகல வினைகளும் தீரும். சத்ரு பயம் நீங்கும்.
வேல் வடிவம் தங்கம்,வெள்ளி அல்லது செப்பு ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் செய்து வழிபடலாம்.வேலின் மத்தியில் சிவப்பு கல் பதிக்கப்பெற்றால் இன்னும் சிறப்பு.

வண்டியில் வத்து வழிபட நன்மை பயக்கும்.விபத்து நேராது.அதற்கு முன் வேலினை பூஜை அறையில் வைத்து 45 நாட்கள் மந்திரம் ஜெபித்து வழிபடவும்.  

Wednesday, October 24, 2012

துளசி மந்திரம்

ஸ்ரீ துளஸ்யை நம:

தியான மந்திரம்

 
யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்.


 

Thursday, December 1, 2011

ஸ்ரீலஷ்மி தியான ஸ்லோகம்

லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் 
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம் 
பார்ஸேவே பங்கஜஸங்க்க   பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி: 

Wednesday, November 23, 2011

சூலினி மந்திரம்

சூலினி மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹா ஹும்பட் ஸ்வாஹா !!

சூலத்தைக் கொண்டு 
108  முறை ஜெபிக்க சூனியம், சத்ரு பயம், சண்டை சச்சரவு விலகும்.
ஒற்றுமை ஓங்கும் .மங்களம் தங்கும்.

நெய்வேத்தியம் : தேன் மெதுவடை

Sunday, November 20, 2011

பைரவி தேவி மந்திரம்

பைரவி தேவி மந்திரம்
ஓம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் நமோ பகவதி
பைரவி  ஸர்வசித்தி ப்ரதாயினி
ஸ்ப்ரைம்  ஓம் குரு குரு ஸ்வாஹா!!

32 தடவை கூறிவந்தால் சத்ரு பயம் விலகும்
முக வசீகரம் கிடைக்கும்.

நெய்வேத்தியம் எலுமிச்சை  சாதம்.

Wednesday, October 19, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்:பகை விலக,தொல்லைகள் நீங்க

ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்
பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும்

ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய
வாயு புத்ராய ஆவேச ஆவேச
ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்பட்

Thursday, September 29, 2011

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க




குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க கீழ் காணும்  சரஸ்வதி  ஸ்லோகத்தை படிக்கலாம்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!