Saturday, March 27, 2010

ஔவையாரின் முழுமதற் கடவுள் கணபதி பாடல்



"Å¡ìÌñ¼¡õ ¿øÄ ÁÉÓñ¼¡õ Á¡ÁÄáû
 §¿¡ìÌñ¼¡õ §ÁÉ¢ Ñ¼í¸¡Ð - â즸¡ñÎ
 ÐôÀ¡÷ ¾¢Õ§ÁÉ¢ò ÐõÀ¢ì¨¸ ¡ýÀ¡¾õ
 ¾ôÀ¡Áø º¡÷Å¡÷ ¾ÁìÌ."




ஆன்மீக அடியொற்றி வாழும் புலவர்கள் நூல் இயற்றும் பொழுது முதற்கண் இறைவனை துதி செய்த பின் இயற்றுவர். அந்த வகையில் மேற்காணும் பாடல் ஔவையார் அவர்களால் மூதுரை என்னும் தலைப்பில் எழுதப் பெற்ற நூலின் முதல் பாடல் இது.
பிராட்டியை காத்த கணங்களின் நாயகன் நம்மையும் காக்கட்டும்.
திருவடி போற்றி.


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா. 

ஔவையார் நல்வழி என்னும் தலைப்பில் இயற்றிய நூலின் முதற் பாடல் 


ஔவையார் நூல்கள் http://pm.tamil.net/pub/pm0002/pm0002.pdf -ல் காணலாம் 
இம் முகவரியில் தமிழ் நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment