Pages
(Move to ...)
Home
GANAPATHY
ஸ்ரீ ராமாயணம் முக்கிய கட்டங்கள் வரிசை
SRI DEVI STHUTHI
SRI KRISHNAN PADAL PULLANKUZHAL LYRICS
GOWRI PANJANGAM : கௌரி பஞ்சாங்கம்
கோளும் நாளும்
1.எடுத்த தரும காரியம் நிறைவேற
▼
Wednesday, March 23, 2011
தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்
தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்
ஐந்து கரத்தனை
ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை
போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி
போற்றுகின்றேனே !
தவத்திரு திருமூலர் அருளிய நூல் கிடைக்கப் பெறுகிற வலை தளம்
‹
›
Home
View web version